ADDED : மார் 09, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகளிர் தினத்தில் மட்டும் அல்ல, ஒவ்வொரு நாளும் பெண்கள் கொண்டாட வேண்டும். பெண்கள், ஒவ்வொரு நாளும் உங்களுடைய உடல் நலத்திற்காகவும், மனநலத்திற்காகவும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.
ஆண் குழந்தைகளிடம், பெண் பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்; மதிக்க வேண்டும் என்பதை குழந்தை பருவத்திலேயே சொல்லிக் கொடுத்து வளருங்கள்.
- - பிரியா,
மாநகராட்சி மேயர்

