sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'பான்ட்ஸ் பவுடரை'யா போடுகிறோம் பொதுமக்களிடம் மேயர் நையாண்டி

/

'பான்ட்ஸ் பவுடரை'யா போடுகிறோம் பொதுமக்களிடம் மேயர் நையாண்டி

'பான்ட்ஸ் பவுடரை'யா போடுகிறோம் பொதுமக்களிடம் மேயர் நையாண்டி

'பான்ட்ஸ் பவுடரை'யா போடுகிறோம் பொதுமக்களிடம் மேயர் நையாண்டி

2


ADDED : மே 02, 2025 11:55 PM

Google News

ADDED : மே 02, 2025 11:55 PM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு,:சென்னை, புளியந்தோப்பில் நடந்த முதல்வர் பிறந்த நாள் விழாவில், மாநகராட்சி மேயர் பிரியா பங்கேற்றார்.

இதற்காக, புளியந்தோப்பு ஆடு தொட்டி பகுதியில் 'பிளீச்சிங் பவுடர்' துாவப்பட்டிருந்தது. ஆனால், அது 'பிளீச்சிங் பவுடர் அல்ல; கோலமாவு' என, பகுதிவாசிகள் மாதிரியுடன் மேயர் பிரியாவிடம் புகார் தெரிவித்தனர்.

மேலும், குப்பை தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பதில்லை என, குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

அதற்கு அவர், ''இது 'பிளிச்சீங் பவுடர்' அல்லாமல் வேறு என்ன? பான்ட்ஸ் பவுடரையா துாவிவிட்டு செல்வர்; விசாரிக்கப்படும்,'' எனக்கூறி சென்றார்.






      Dinamalar
      Follow us