/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் சேவை நிறுத்தம்
/
மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் சேவை நிறுத்தம்
ADDED : ஜன 22, 2026 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் பதிவில், நேற்று இரவு ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, டிக்கெட் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
அடுத்த அறிவிப்பு வரும் வரை, அனைத்து பயணியரும் டிக்கெட் கவுன்டர், சி.எம்.ஆர்.எல்., கவுன்டர் அல்லது மொபைல் செயலி மூலம் டிக்கெட் பெற்றுக் கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

