/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ ரயில் வழித்தட பணி மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி
/
மெட்ரோ ரயில் வழித்தட பணி மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி
மெட்ரோ ரயில் வழித்தட பணி மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி
மெட்ரோ ரயில் வழித்தட பணி மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி
ADDED : ஜன 23, 2026 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மானு யாதவ், 34. இவர், தரமணி, ஸ்ரீராம் நகரில் தங்கி, எல்.என்.டி., நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று மாலை 6:00 மணியளவில், மந்தைவெளி கோழிப்பண்ணை மைதானத்தில் நடந்த மெட்ரோ ரயில் வழித்தட பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பட்டினப்பாக்கம் போலீசார் உடலை மீட்டு, சம்பவம் தொடர்பாக, தனியார் நிறுவன ஒப்பந்த மேலாளர் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.