தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சனிக்கிழமை அட்டவணைப்படி 'மெட்ரோ' ரயில் சேவை

 சனிக்கிழமை அட்டவணைப்படி 'மெட்ரோ' ரயில் சேவை

 சனிக்கிழமை அட்டவணைப்படி 'மெட்ரோ' ரயில் சேவை


ADDED : மார் 30, 2026 10:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 10:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'மஹாவீர் ஜெயந்தியையொட்டி இன்று, சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்' என, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை ரயில் நிறுவனம் அறிவிப்பு:

மஹாவீர் ஜெயந்தி, விடுமுறை தினமான இன்று, சனிக்கிழமை அட்டவணைப்படி காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை; மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஆறு நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 5:00 முதல் - 8:00 மணி வரை, காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை மற்றும் இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை ஏழு நிமிட இடைவெளியிலும், இரவு 10:00 முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us