ADDED : செப் 14, 2026 04:23 PM

அ நிறம் | அளவு
சென்னை: கவர்னர் ராஜேந்திர அர்லேக்கரை அவரது மாளைிகையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் சந்தித்து பேசினார்.
சட்டசபையின் செயல்பாடுகள், ஜனநாயக செயல்முறை தொடர்பான விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
