தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/அமைச்சரின் புத்தகம் வெளிய ீ டு

அமைச்சரின் புத்தகம் வெளிய ீ டு

அமைச்சரின் புத்தகம் வெளிய ீ டு


ADDED : ஜன 14, 2024 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2024 02:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் எழுதியுள்ள, 'கொரோனா உடல் காத்தோம் - உயிர் காத்தோம்' புத்தகத்தை, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி வெளியிட்டார்.

அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில், ''நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, கொரோனா தொற்று 25,000 என்ற நிலையில் இருந்தது; படிப்படியாக குறைத்து, மக்களின் உயிரை காப்பாற்றி உள்ளோம். அதன் அனுபவங்கள், டாக்டர்களின் முயற்சிகளின் அடிப்படையில் புத்தகம் எழுதப்பட்டுள்ளது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us