sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அற்புத குழந்தை இயேசு சர்ச் ஆண்டு விழா கொடியேற்றம்

/

அற்புத குழந்தை இயேசு சர்ச் ஆண்டு விழா கொடியேற்றம்

அற்புத குழந்தை இயேசு சர்ச் ஆண்டு விழா கொடியேற்றம்

அற்புத குழந்தை இயேசு சர்ச் ஆண்டு விழா கொடியேற்றம்


ADDED : டிச 27, 2024 08:39 PM

Google News

ADDED : டிச 27, 2024 08:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலிபுதுநகர்:மணலிபுதுநகர், அற்புத குழந்தை இயேசு சர்ச் 45ம் ஆண்டு பெருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, சென்னை - மயிலை மறைமாவட்டம் அருட்பணி பீட்டர் தும்மா, தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கும்.

ஒன்பது நாட்கள் நடைபெறும் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான, ஆண்டின் முதல் வியாழன் அற்புத குழந்தை இயேசுவின் சிறப்பு நாள் திருப்பலி, ஜன., 2 ல் நடக்கும்.

திருத்தேர் பவனி திருவிழா, 4ம் தேதி மாலை நடக்கிறது. அதைத்தொடர்ந்து, அம்பத்துார் புனித சூசையப்பர் சர்ச் பங்கு தந்தை ஜேக்கப் தலைமையில், திருப்பலி நடத்தப்படுகிறது.

நிறைவு நாளான, 5 ம் தேதி, அற்புத குழந்தை இயேசுவின் ஆசிர்வாத பெருவிழா நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுறும்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, அற்புத குழந்தை இயேசு திருத்தல பங்கு தந்தை தங்ககுமார் தலைமையில் சபை மக்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us