sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

 மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

 மாயமான சிறுவன் சடலமாக மீட்பு


ADDED : பிப் 17, 2026 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 06:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பூந்தமல்லி: --பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சந்தீப், 14; எட்டாம் வகுப்பு மாணவர். இவர், நேற்று முன்தினம் நண்பர்களுடன் வெளியே சென்றார்; பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து, பூந்தமல்லி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

இந்நிலையில், போரூர் ஏரியில் நேற்று சிறுவன் சந்தீப் உடல் மிதந்தது. போலீசாரின் விசாரணையில் நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்றபோது சந்தீப் நீரில் மூழ்கியது தெரியவந்தது.

அவரை காப்பாற்ற முயன்றும் முடியாததால், நண்பர்கள் பயந்துபோய் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us