தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ எம்.டி.சி., ஓட்டுனர், நடத்துனர் விடுப்புக்கு 'மொபைல் ஆப்'

எம்.டி.சி., ஓட்டுனர், நடத்துனர் விடுப்புக்கு 'மொபைல் ஆப்'

எம்.டி.சி., ஓட்டுனர், நடத்துனர் விடுப்புக்கு 'மொபைல் ஆப்'


ADDED : அக் 27, 2024 08:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2024 08:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர், நடத்துனர்கள் தங்களின் விடுப்புக்கு விண்ணப்பிக்க, புதிய 'மொபைல் ஆப்' செயல்பாட்டிற்கு வர உள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுனர், நடத்துனர்கள் விடுப்பு எடுப்பதில், பல்வேறு சிக்கல்கள் உள்ளன. கிளை மேலாளர்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு உடனே விடுப்பு வழங்குவதாகவும், மற்றவர்களை பழிவாங்குவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், 'எம்டிசி ஸ்டாப் மொபைல் ஆப்' எனும் செயலியில், விடுப்புக்கு விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே, 24 நாட்கள் பணிபுரிந்தவர் விடுப்புக்கு விண்ணப்பித்தால், தானாகவே விடுப்புக்கு ஒப்புதல் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது, நவ., முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us