தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கண் சிகிச்சைக்கு நவீன கருவி

கண் சிகிச்சைக்கு நவீன கருவி

கண் சிகிச்சைக்கு நவீன கருவி


ADDED : அக் 10, 2025 07:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2025 07:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில் முதன்முறையாக, ராஜன் கண் மருத்துவமனையில், உயர் சிகிச்சைக்கான, 'வேவ் லைட் பிளஸ் இன்னோவைஸ்' எனும் நவீன கருவி நிறுவப்பட்டுள்ளது.

இவற்றின் செயல்பாட்டை, நடிகர் வினய் ராய் நேற்று துவக்கி வைத்தார். உடன் இடமிருந்து: ரோட்டரி ராஜன் கண் வங்கி இயக்குநர் சுஜாதா மோகன், ராஜன் கண் மருத்துவமனை நிறுவனர் மோகன் ராஜன், முதன்மை கண் மருத்துவர் ரவிசங்கர். இடம்: தி.நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us