sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மோகன்ராஜ் நினைவு கால்பந்து கேப்ரியல் பள்ளி முதலிடம்

/

மோகன்ராஜ் நினைவு கால்பந்து கேப்ரியல் பள்ளி முதலிடம்

மோகன்ராஜ் நினைவு கால்பந்து கேப்ரியல் பள்ளி முதலிடம்

மோகன்ராஜ் நினைவு கால்பந்து கேப்ரியல் பள்ளி முதலிடம்


ADDED : ஜன 28, 2024 12:11 AM

Google News

ADDED : ஜன 28, 2024 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, டான்பாஸ்கோ இளைஞர் மையம் சார்பில், மோகன்ராஜ் நினைவு ரோலிங் கோப்பைக்கான 'யு - 16' கால்பந்து போட்டி, பிராட்வேயில் நேற்று முன்தினம் நடந்தது.

சென்னைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதியில் பிராட்வே கேப்ரியல் அணி, 3 - 1 என்ற கணக்கில், வியாசர்பாடி டான்பாஸ்கோ இளைஞர் மையத்தை தோற்கடித்தது.

மற்றொரு போட்டியில், எழும்பூர் டான்பாஸ்கோ பள்ளி, 1 - 0 ன்ற கணக்கில் பிராட்வே டான்பாஸ்கோ இளைஞர் மையத்தை வீழ்த்தியது.

விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், செயின்ட் கேப்ரியல் பள்ளி அணி, 1 - 0 என்ற கணக்கில், எழும்பூர் டான்பாஸ்கோ பள்ளியை தோற்கடித்து முதலிடத்தை பிடித்தது. போட்டியில், சிறந்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us