
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மான்போர்ட் பள்ளி
பரங்கிமலை மான்போர்ட் மெட்ரிக் பள்ளியில், 23வது ஆண்டு விழா நடந்தது. இதில், சுங்க இ.டி.ஐ., அமைப்பின் செங்கல்பட்டு வாரிய தலைமை அதிகாரி டாக்டர் விக்னேஸ்வரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கல்வியாண்டின் சிறந்த மாணவருக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். உடன், பள்ளி முதல்வரும், தாளாளருமான ஸ்டீபன் சேவியர்.