ADDED : டிச 21, 2025 05:08 AM

பிரசன்னா - பாட்டு: மாலை 6:30 மணி. இடம்: ஏ.பி.எல்., குளோபல் பள்ளி, துரைப்பாக்கம்
குமரேஷ் - ஜெயந்தி குமரேஷ் - வீணை: மாலை 6:30 மணி. இடம்: தியாக பிரம்ம கான சபா, தி.நகர்
ரஞ்சனி, காயத்ரி - பாட்டு: மாலை 4:00 மணி, இடம்: கிருஷ்ண கான சபா, தி.நகர்
பாபநாசம் அசோக் ரமணி - பாட்டு: மாலை 4:00 மணி, இடம்: பார்த்தசாரதி சுவாமி சபா, வித்யா பாரதி, மயிலாப்பூர்
மஹதி - பாட்டு: காலை 6:30 மணி. இடம்: கோதண்டராமர் கோவில், பேரம்பாலு தெரு, வண்ணாரப்பேட்டை.
சித்ஸ்ரீராம் - பாட்டு: காலை 10:30 மணி, இடம்: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர்
கச்சேரி துவக்கம்: ரசிகா பைன் ஆர்ட்ஸ், மாலை 5:00 மணி, இடம்: ஹிந்து வித்யாலயா பள்ளி, மேற்கு மாம்பலம்.
ஸனந்தா கல்யாண மண்டபம்: கண்ணதாசனை கொண்டாடுவோம் நிகழ்வு. 'கவியரசரும் நடிகர் திலகமும்' - பங்கேற்பு: மலேசியா பாண்டித்துரை, பாடகி ஜெயசிரி குமார் - மாலை 5:30 மணி. இடம்: ராஜகீழ்பாக்கம்.
மடிப்பாக்கம் காமெடி கிளப்: கோவை அனுராதாவின் 'பவித்ரா' நாடகம், மாலை 4:45 மணி. இடம்: சார் பள்ளி, மடிப்பாக்கம்.
