/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4 வயது மகனை கொன்ற தாய்: படிப்பு இருந்தும் கருணை உள்ளம் இல்லையா?
/
4 வயது மகனை கொன்ற தாய்: படிப்பு இருந்தும் கருணை உள்ளம் இல்லையா?
4 வயது மகனை கொன்ற தாய்: படிப்பு இருந்தும் கருணை உள்ளம் இல்லையா?
4 வயது மகனை கொன்ற தாய்: படிப்பு இருந்தும் கருணை உள்ளம் இல்லையா?
ADDED : ஜன 11, 2024 10:27 AM

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டு பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இன்றைய நிகழ்ச்சியில்
கர்நாடக மாநிலம் பெங்களூரில், 'மைண்ட்புல் ஏ.ஐ., லேப்' என்ற நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியவர் சுசனா சேத், 39. இவரது மகன் சின்மய் ரமணன், வயது 4. தனது மகனை கொலை செய்து சூட்கேசில் கொண்டு செல்லும் போது சுசனா சேத் போலீசாரிடம் சிக்கினார். சின்மய் உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டு பெங்களூரில் எரியூட்டப்பட்டது.
இந்நிலையில், ‛‛ 4 வயது மகனை கொன்ற CEO, படிப்பு பதவி பணம் இருந்தும் தாய் ஒரு அரக்கி ஆனது ஏன்? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

