தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ புத்தகம் வெளியீட்டு விழா

புத்தகம் வெளியீட்டு விழா

புத்தகம் வெளியீட்டு விழா


ADDED : நவ 12, 2024 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2024 12:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புத்தகம் வெளியீட்டு விழா

'தாமரை பிரதர்ஸ் மீடியா' சார்பில் பத்திரிகையாளர் எம்.ஆர்.ஜெய் கிருஷ்ணன் எழுதிய 'ஊடகம் ஓர் அறிமுகம்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதில், இடமிருந்து வலம்: தேசிய ஊடகவியலாளர் நலச்சங்க நிர்வாகி பன்னீர்செல்வம், நுாலாசிரியர், பா.ஜ., தமிழக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா, திராவிட மாயை சுப்பு, தேசிய துாய்மை பணியாளர் வாரிய தலைவர் மா.வெங்கடேசன், தேசிய ஊடகவியலாளர் நலச்சங்க நிர்வாகிகள் பாணிக்கிரஹா ஸ்ரீதர், கோடை வெங்கடேஷ். இடம்: மேற்கு மாம்பலம். புத்தகம் வாங்க தொடர்புக்கு: 1800 425 7700, வாட்ஸாப் -- 75500 09565. (காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us