/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.டி.சி., தொழிற்பயிற்சி சிறப்பு முகாம்
/
எம்.டி.சி., தொழிற்பயிற்சி சிறப்பு முகாம்
ADDED : ஆக 28, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பிரபு சங்கர் வெளியிட்ட அறிக்கை:
மாநகர போக்குவரத்து கழகத்தில், எலக்ட்ரீஷியன், பிட்டர், வெல்டர் ஆகிய பிரிவுகளில், ஓராண்டு ஐ.டி.ஐ., தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதில் சேர்வதற்கான முகாம், குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி பள்ளியில், வரும் 10ம் தேதி காலை 10:00 மணி அளவில் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.