/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுரவாயல் எம்.எல்.ஏ., நிதியில் பல்நோக்கு கட்டடம் திறப்பு
/
மதுரவாயல் எம்.எல்.ஏ., நிதியில் பல்நோக்கு கட்டடம் திறப்பு
மதுரவாயல் எம்.எல்.ஏ., நிதியில் பல்நோக்கு கட்டடம் திறப்பு
மதுரவாயல் எம்.எல்.ஏ., நிதியில் பல்நோக்கு கட்டடம் திறப்பு
ADDED : ஜூலை 16, 2025 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வளசரவாக்கம் மண்டலம், போரூர் சபரி நகர், 1வது குறுக்கு தெருவில், மதுரவாயல் தொகுதி மேம்பாட்டு நிதி, 37 லட்சம் ரூபாய் செலவில், கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தை தி.மு.க., - எம்.எல்.ஏ., கணபதி, நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் ராஜன், கவுன்சிலர் சங்கர் கணேஷ், வட்ட கழக செயலர் மோசஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.