/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மயிலாப்பூரில் இசை ஆல்பம் வெளியீடு
/
மயிலாப்பூரில் இசை ஆல்பம் வெளியீடு
ADDED : ஜன 17, 2026 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இசை கலைஞர் மங்கலம் பள்ளி டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணாவின் தில்லானா தொகுதி - 1 எனும் ஆல்பம், அவரது சீடரான ஜனனியால் தயாரிக்கப்பட்டது. இந்த ஆல்பத்தின் குறுந்தகடை, சென்னை பாரதிய வித்யா பவன் சபாவின் இயக்குநர் ராமசாமி வெளியிட, முதல் பிரதியை ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி பெற்றுக்கொண்டார்.
உடன், இடமிருந்து: ஆல்பத்தை தயாரித்தவரும் இசை கலைஞருமான ஜனனி, மயிலாப்பூர் பி.எஸ்., பள்ளியின் இயக்குநர் கோபாலகிருஷ்ணன். இடம்: பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர்.

