sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மயிலாப்பூர் மயானம் மூடல்

/

மயிலாப்பூர் மயானம் மூடல்

மயிலாப்பூர் மயானம் மூடல்

மயிலாப்பூர் மயானம் மூடல்


ADDED : மே 22, 2025 12:28 AM

Google News

ADDED : மே 22, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, தேனாம்பேட்டை மண்டலம், 125வது வார்டுக்கு உட்பட்ட கைலாசபுரம் - மயிலாப்பூர் ஹிந்து மயானபூமியில் எரிவாயு தகனமேடையில் பழுது சரிபார்க்கும் பணிகள் நடக்கின்றன.

அதனால், வரும், 30ம் தேதி வரை மயானம் இயங்காது. இந்நாட்களில் அருகில் உள்ள, கிருஷ்ணாம்பேட்டை மயானபூமியை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us