sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

என்.ஏ.சி., ஜுவல்லரியில்ஆண்டுவிழா தள்ளுபடி

/

என்.ஏ.சி., ஜுவல்லரியில்ஆண்டுவிழா தள்ளுபடி

என்.ஏ.சி., ஜுவல்லரியில்ஆண்டுவிழா தள்ளுபடி

என்.ஏ.சி., ஜுவல்லரியில்ஆண்டுவிழா தள்ளுபடி


ADDED : ஜூலை 21, 2011 12:40 AM

Google News

ADDED : ஜூலை 21, 2011 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:என்.ஏ.சி., ஜுவல்லரி, தனது 38 வது ஆண்டு விழாவையொட்டி, தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.

மயிலாப்பூரில், 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் என்.ஏ.சி., ஜுவல்லரிஅமைந்துள்ளது. இந்நிறுவனம் கடந்த மாதம் 21ம் தேதி, தமது 38 வது ஆண்டுவிழாவை கொண்டாடியது. இதையொட்டி, தங்கள் கடையில் வாங்கப்படும், ஒரு சவரன் தங்க நகைக்கு, 400 ரூபாய் தள்ளுபடி மற்றும் பழைய தங்க நகைகளுக்கு மாற்றாக புதிய நகைகள் வாங்குவோருக்கு, அவர்களின் நகைகளுக்கு ஒரு சவரனுக்கு, 500 ரூபாய் கூடுதலாகவும் வழங்குகிறது. ஒரு, 'காரட்' வைரம் வாங்குவோருக்கு, 4,000 ரூபாயும், பிளாட்டினம் நகைகளுக்கு அவற்றின் விலையில், 7 சதவீத சிறப்பு தள்ளுபடியும் தரப்படுகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில், தி.நகர், உஸ்மான் சாலையில், என்.ஏ.சி., ஜுவல்லரி, தமது புதிய ÷ஷாரூமை திறக்க உள்ளது.






      Dinamalar
      Follow us