sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தேசிய சிலம்பம் சென்னை சிறுவர்கள் சாதனை

/

தேசிய சிலம்பம் சென்னை சிறுவர்கள் சாதனை

தேசிய சிலம்பம் சென்னை சிறுவர்கள் சாதனை

தேசிய சிலம்பம் சென்னை சிறுவர்கள் சாதனை


ADDED : ஜூலை 28, 2025 02:16 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில், சென்னை சிறுவர் - சிறுமியர், 12 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

டில்லியில், கடந்த வாரம் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில், தமிழகம் உட்பட நாடு முழுதும் இருந்து, 600க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர். இதில், கிண்டி, ராயல் சிங் சிலம்பம் பயிற்சி கூடத்தில் இருந்து, 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர்.

அவர்களில், பல்வேறு வயது பிரிவில் திறமையை வெளிப்படுத்தி, 12 தங்கப்பதக்கம், மூன்று வெள்ளி பதக்கங்களை, சிறுவர் - சிறுமியர் வென்று, சென்னை திரும்பியுள்ளனர்.






      Dinamalar
      Follow us