sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் கல்லெறிந்த நபருக்கு வலை

/

ரயிலில் கல்லெறிந்த நபருக்கு வலை

ரயிலில் கல்லெறிந்த நபருக்கு வலை

ரயிலில் கல்லெறிந்த நபருக்கு வலை


ADDED : நவ 09, 2024 12:31 AM

Google News

ADDED : நவ 09, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, எழும்பூரில் இருந்து நேற்று மாலை 3:45 மணிக்கு, காரைக்குடி செல்லும் 'பல்லவன் விரைவு ரயில்' புறப்பட்டு சென்றது; 1,000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த ரயில் கிண்டியை அடுத்து சென்றபோது, தண்டவாளம் அருகே இருந்த மர்ம நபர், திடீரென கல் வீசி உள்ளார்.

இதில், 'சி - 2' பெட்டியில் 19ம் எண் இருக்கையின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து, மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, கல்லெறிந்த நபர் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us