/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏகாம்பரநாதருக்கு புதிய தங்க தேர்
/
ஏகாம்பரநாதருக்கு புதிய தங்க தேர்
ADDED : டிச 08, 2025 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, புதிதாக செய்யப்பட்ட தங்க தேர் காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், அறக்கட்டளை நிர்வாகிகள், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம், நேற்று முன்தினம் இரவு ஒப்படைத்தனர்.
இதன் வெள்ளோட்டமும் நேற்று முன்தினம் நடந்தது.

