தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மின் பழுது புகார் தெரிவிக்க அலைபேசி எண்கள் அறிவிப்பு

மின் பழுது புகார் தெரிவிக்க அலைபேசி எண்கள் அறிவிப்பு

மின் பழுது புகார் தெரிவிக்க அலைபேசி எண்கள் அறிவிப்பு


ADDED : அக் 28, 2015 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2015 06:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:சென்னையில், இன்றும், நாளையும் மழை பெய்யும்போது, முன் எச்சரிக்கையாக, மின் தடை செய்யப்படும் இடம்; மின் பழுது குறித்து, மக்கள் புகார் தெரிவிக்க அதிகாரிகளின் அலைபேசி எண்களை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின் வாரிய செய்திக்குறிப்பு:

அண்ணா நகர்

மதுரவாயல், ஆலப்பாக்கம், வானகரம், நெற்குன்றம், எம்.எம்.டி.ஏ., அரும்பாக்கம், கோயம்பேடு, திருமங்கலம், அண்ணா நகர், சேத்துப்பட்டு,மகாலிங்கபுரம், அமைந்தகரை, ஷெனாய் நகர், சாந்தி காலனி

044 2615 4408,94458 50286, 94458 50300,94458 50400

அம்பத்துார்

ஒரகடம், அம்பத்துார், திருவேங்கட நகர், பானு நகர், கல்லி குப்பம், மேனாம்பேடு, அம்பத்துார் தொழிற்பேட்டை, பட்டரவாக்கம், கொரட்டூர், பாடி, மண்ணுார்பேட்டை, அண்ணா நகர், ஜெ.ஜெ., நகர், முகப்பேர், நொளம்பூர், திருவேற்காடு, வேலப்பன்சாவடி, அடையாளம்பட்டு, புலியம்பேடு, அய்யப்பாக்கம், அய்யணம்பாக்கம், பொன்னியம்மன் நகர்,அத்திப்பட்டு, கொரட்டூர், சீனிவாசபுரம், பாலாஜி நகர், கொரட்டூர்,ராமாபுரம், அம்பத்துார், வேங்கடபுரம், விஜயலட்சுமிபுரம்

044 2624 8282, 94458 50311

ஆவடிதிருமுல்லைவாயல், ஆவடி, கோவில்பதாகை, பருத்திப்பட்டு, பட்டாபிராம், புழல், காவாங்கரை, கிராண்ட்லைன், செங்குன்றம், அலாமதி, பாண்டீஸ்வரம், சோழவரம், சோத்துப்பட்டு, விலாங்காடுபாக்கம்,அருமந்தை, கொசப்பூர், வீராபுரம்

044 2637 5613,044 2637 0410, 94458 50344

தி.நகர்

மேற்கு மாம்பலம், தி.நகர் கிழக்கு, மேற்கு, தெற்கு, மையம், உஸ்மான் ரோடு, சைதை, சி.ஐ.டி., நகர், தேனாம்பேட்டை, நந்தனம், ஆர்.ஏ.,புரம்

044 2823 5658,044 2825 4900,94458 50727

மயிலாப்பூர்

ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் கிழக்கு, மேற்கு, சாந்தோம், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், ஐஸ்அவுஸ், ஒயிட்ஸ் சாலை, திருவல்லிக்கேணி, பாலாஜி நகர், கோபாலபுரம், ஆயிரம் விளக்கு

044 2811 6281,94458 50717

அண்ணா சாலை

ஜி.பி.ரோடு, அண்ணா சாலை, அரசினர் தோட்டம், சேப்பாக்கம்,சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, பூங்கா நகர், மண்ணடி,எஸ்.கே., நகர், எஸ்பிளனேடு

044 2534 1953,044 2534 2645, 94458 50686

எழும்பூர்

வேப்பேரி, எழும்பூர், பாந்தியன் ரோடு, பெரியமேடு, சூளை, புளியந்தோப்பு, குக்ஸ் ரோடு, ஓட்டேரி, கீழ்ப்பாக்கம், கெல்லீஸ், நம்மாழ்வார்பேட்டை, புரசை, சவுக்கார்பேட்டை, கொண்டித்தோப்பு, ஏழு கிணறு

044 2662 4703 ,044 2662 5528, 94458 50696 94458 50707 94458 50676

பொன்னேரி

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பஞ்செட்டி, கவரப்பேட்டை, எலாவூர், மாதர்பாக்கம், தேவம்பட்டு, ஆரணி, பூவலம்பேடு, ஆண்டார் குப்பம், மெதுார்,பழவேற்காடு, இருளிப்பட்டு

96004 54077, 94458 50915

பெரம்பூர்

அகரம், பெரம்பூர், பூம்புகார் நகர், செம்பியம், காந்தி நகர், லட்சுமிபுரம், கொளத்துார், ராஜாஜி நகர், ஐ.சி.எப்., வில்லிவாக்கம், சிட்கோ நகர், தாகூர் நகர், கொடுங்கையூர், திரு.வி.க., நகர்

044 2537 5783,94458 50959

தண்டையார்பேட்டை

கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, காலடிப்பேட்டை, மணலி,புதுநகர், புது வண்ணாரப்பேட்டை, எண்ணுார், எர்ணாவூர், நாப்பாளையம், மீஞ்சூர், மேலுார், திருவெள்ளவாயல்

044 2575 0656,044 2575 2573,94458 50889

வியாசர்பாடி

ஸ்டான்லி, வள்ளலார் நகர், வியாசார்பாடி, எம்.கே.பி., நகர், ராயபுரம்,வண்ணாரப்பேட்டை, வ.உ.சி., நகர், ஆர்.கே., நகர், கல்மண்டபம், மாதவரம்,மஞ்சம்பாக்கம், கண்ணதாசன் நகர், எம்.ஆர்.நகர், வட பெரும்பாக்கம், மாத்துார்

044 2551 6248,90949 34000, 94458 50871, 94458 50909, 94458 50900

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us