/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
32 இடங்களில் செயல்படுகின்றன மலிவு விலை காய்கறி கடைகள்
/
32 இடங்களில் செயல்படுகின்றன மலிவு விலை காய்கறி கடைகள்
32 இடங்களில் செயல்படுகின்றன மலிவு விலை காய்கறி கடைகள்
32 இடங்களில் செயல்படுகின்றன மலிவு விலை காய்கறி கடைகள்
ADDED : டிச 06, 2015 05:28 AM
சென்னை : காய்கறி விலை உயர்ந்ததால், 11 நகரும் கடைகள் மூலம் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை, இன்று முதல் குறைந்த விலையில் விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
விற்கப்படும் இடங்கள்: சைதை - காரணீஸ்வரர் கோவில் தெரு; ஜி.என்.செட்டி தெரு - தி.நகர்; காம்தார் நகர் - நுங்கம்பாக்கம்; கோடம்பாக்கம் - ராகவேந்திரா கல்யாண மண்டபம்; நுங்கம்பாக்கம் ரயில் நிலையம், ரட்லேண்ட்கேட், எல்லையம்மன் கோவில் தெரு - தேனாம்பேட்டை; மயிலாப்பூர் குளம்; பெசன்ட் நகர்; சிந்தாதிரிப்பேட்டை; நேஷனல் பப்ளிக் ஸ்கூல் - கோபாலபுரம்; ராயப்பேட்டை, சாந்தி காலனி, வசந்தம் காலனி, போக்குவரத்து டெப்போ - அண்ணா நகர்; எம்.எம்.டி.ஏ., காலனி - அரும்பாக்கம்; சேணியம்மன் கோவில் தெரு - தண்டையார்பேட்டை; பார்த்தசாரதி பாலம் - தங்கசாலை; மண்ணப்பன் தெரு - பழைய வண்ணாரப்பேட்டை; சிக்கந்தர்பாளையம் - கொருக்குப்பேட்டை; வியாசார்பாடி, முத்தமிழ் நகர் - வண்ணாரப்பேட்டை; காசிமேடு, குறுக்கு தெரு, வீரராகவன் தெரு - புது வண்ணாரப்பேட்டை; பாலவாக்கம், மடிப்பாக்கம், மேடவாக்கம், உத்தண்டி, சோழிங்கநல்லுார், ஆதம்பாக்கம்.