தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சட்ட ஆணைய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமனம்

சட்ட ஆணைய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமனம்

சட்ட ஆணைய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமனம்


ADDED : மார் 01, 2014 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2014 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:மாநில சட்ட ஆணைய உறுப்பினர்களாக, முன்னாள் நீதிபதி உட்பட, ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.முதல்வர் ஜெயலலிதா, மாநில சட்ட ஆணையத்தை, திருத்தி அமைத்து, அதன் தலைவராக, ஓய்வு பெற்ற, ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தினகரை, கடந்த, ஜனவரி, 27ம் தேதி நியமித்தார்.நேற்று, சட்ட ஆணைய, முழு நேர உறுப்பினர்களாக, சென்னை உயர்நீதிமன்ற, ஓய்வு பெற்ற நீதிபதி சுதந்திரம்; ஓய்வு பெற்ற சட்டத்துறை கூடுதல் செயலர் விவேகானந்தன்; பகுதி நேர உறுப்பினர்களாக, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தயாளன், முனிரத்தினம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஓய்வுபெற்ற சட்டத்துறை கூடுதல் செயலர் கதிர்வேல், முழு நேர உறுப்பினர் மற்றும் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை, முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us