
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'பட்டுக்கோட்டையின் பட்டு மனசு' நுால் திறனாய்வில், மெய்.ரூசவெல்ட் ஏற்புரை ஆற்றினார்.
உடன், இடமிருந்து வலம்: கவிஞர் ஆதிரா முல்லை, நுாலாசிரியர் நடுவூர் சிவா, 'கவிதை உறவு' ஆசிரியர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், சென்னை பல்கலை தமிழ் வளர்ச்சிக் கழக தலைவர் உலகநாயகி பழனி மற்றும் இலக்கிய வட்டத்தின் செயலர் பெ.கி.பிரபாகரன். இடம்: கன்னிமாரா நுாலகம், எழும்பூர்.

