ADDED : மே 20, 2026 03:53 AM
அ நிறம் | அளவு
விருகம்பாக்கம்:: சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி: விருகம்பாக்கம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்த சுப்புலட்சுமியின் காதலன், இருமுறை வெளியே அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் செல்லவில்லை என கூறப்படுகிறது.
ஏமாற்றப்பட்ட விரக்தியில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
