ADDED : பிப் 10, 2024 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய சென்னை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, துறைமுகம், ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதிகளின் பாக முகவர்கள் பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலர் சுரேஷிடம், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் வழங்கினார்.
உடன், மத்திய சென்னை தொகுதி காங்., பொறுப்பாளர் லட்சுமி ராமச்சந்திரன், மாநில வழக்கறிஞர் பிரிவு இணை தலைவரும், வக்பு வாரிய உறுப்பினருமான நவாஸ், சர்க்கிள் தலைவர்கள் தணிகாசலம், துறைமுகம் கண்ணன், ஆயிரம் விளக்கு தெற்கு மணி.