தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 2 ரயில்களில் தலா ஒரு 'ஏசி' பெட்டி இணைப்பு

2 ரயில்களில் தலா ஒரு 'ஏசி' பெட்டி இணைப்பு

2 ரயில்களில் தலா ஒரு 'ஏசி' பெட்டி இணைப்பு


ADDED : ஆக 19, 2025 12:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2025 12:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை சென்னை சென்ட்ரல் - புதுடில்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் செல்லும் கரீப்ரத் விரைவு ரயிலில் 3ம் வகுப்பு 'ஏசி' பெட்டி ஒன்று, வரும் 23ம் தேதி முதல் நிரந்தரமாக இணைத்து இயக்கப்பட உள்ளது,

சென்ட்ரல் - ஹஸ்ரத் நிஜாமுதீன் செல்லும் துரந்தோ விரைவு ரயிலில் 3ம் வகுப்பு 'ஏசி' பெட்டி ஒன்று, வரும் 22ம் தேதி முதல் நிரந்தரமாக இணைத்து இயக்கப்பட உள்ளது.

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us