sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

படகு கவிழ்ந்து ஒருவர் பலி

/

படகு கவிழ்ந்து ஒருவர் பலி

படகு கவிழ்ந்து ஒருவர் பலி

படகு கவிழ்ந்து ஒருவர் பலி


ADDED : ஜன 11, 2025 12:34 AM

Google News

ADDED : ஜன 11, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு,பழவேற்காடு, கூனங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி, 45.

இவரது பைபர் படகில், அதே கிராமத்தைச் சேர்ந்த மணிபாலன், 35, செல்வம், 35, மோகன், 55, மற்றும் அரங்கம்குப்பத்தைச் சேர்ந்த சதிஷ்குமார், 25. ஆகியோர், கடந்த 7ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

இரண்டு நாட்கள் மீன்பிடித்தபின், நேற்று மதியம் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். பழவேற்காடு முகத்துவாரம் அருகே வரும்போது, ராட்சத அலையில் சிக்கி, படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

படகில் இருந்து ஐந்து மீனவர்களும் கடலில் விழுந்தனர். இதில், தட்சணாமூர்த்தி, மணிபாலன், சதிஷ்குமார் ஆகியோர் நீச்சல் அடித்து கரை சேர்ந்தனர். செல்வம், மோகன் ஆகியோர் கடலில் மூழ்கி மாயமாயினர். தகவல் அறிந்த மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் அங்கு விரைந்தனர்.

கடலில் மாயமானவர்களை தேடி வந்த நிலையில், நேற்று மாலை மோகனின் உடல் கரை ஒதுங்கியது. செல்வத்தை தேடும் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.






      Dinamalar
      Follow us