தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி


ADDED : ஆக 25, 2026 08:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 08:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆவடி, ஆக. 26–

ஆவடி – இந்து கல்லுாரி ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று மாலை, 50 வயது நபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

ஆவடி ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தண்டவாளத்தை கடந்த போது சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us