sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

/

மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி


ADDED : ஜன 04, 2025 12:32 AM

Google News

ADDED : ஜன 04, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்குன்றம்: செங்குன்றம் அடுத்த, லட்சுமிபுரம் பால சண்முகம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா, 56; இவர், வீட்டின் எதிரே புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்தார்.

நேற்று மாலை, அங்கிருந்த மின் மோட்டார் ஒயரை துண்டிக்கும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில், அப்துல்லா துாக்கி வீசப்பட்டு இறந்தார்.






      Dinamalar
      Follow us