/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகளிர் தங்கும் விடுதி தாம்பரத்தில் திறப்பு
/
மகளிர் தங்கும் விடுதி தாம்பரத்தில் திறப்பு
ADDED : ஜன 05, 2024 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்வெளியூர்களில் இருந்து வந்து பணிபுரியும் பெண்களுக்கு, குறைந்த வாடகையில், தரமான மற்றும் பாதுகாப்பான தங்கும் விடுதிகள் அவசிய தேவையாக உள்ளன. அதற்காக, அரசு சார்பில், மாவட்டந்தோறும் மகளிர் தங்கும் விடுதிகள் கட்டப்படுகின்றன.
அந்த வகையில், சென்னை புறநகரில் பணிபுரியும் பெண்களின் வசதிக்காக, தாம்பரம் சானடோரியம், ஜட்ஜ் காலனியில், 18 கோடி ரூபாய் செலவில், 66,830 சதுர அடியில், 461 படுக்கை வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டப்பட்டு உள்ளது.
இக்கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின், நேற்று காணொளி காட்சி மூலம் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.