தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தற்காப்பு பயிற்சி அகாடமிக்கு வாய்ப்பு

 தற்காப்பு பயிற்சி அகாடமிக்கு வாய்ப்பு

 தற்காப்பு பயிற்சி அகாடமிக்கு வாய்ப்பு


ADDED : நவ 27, 2025 02:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2025 02:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கட்டுப்பாட்டின் கீழ், ஆறு விடுதிகள், மாணவியருக்காக செயல்பட்டு வருகின்றன.

அங்குள்ள மாணவியருக்கு, கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி வழங்க, பெண் பயிற்சியாளர்கள் உள்ள அகாடமிகள் விண்ணப்பிக்கலாம்.

இந்த அகாடமியானது, மாணவ - மாணவியருக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பயிற்சி வழங்கிய அனுபவம் இருத்தல் வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை, ஆட்சியர் அலுவலகம், 2வது தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில், படிவமாக அல்லது dbcwochennai@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக, நாளை மாலைக்குள் வழங்க வேண்டும்.

இவ்வாறு, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us