/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சென்னை முழுதும் இரவு தங்குமிடம்'
/
'சென்னை முழுதும் இரவு தங்குமிடம்'
ADDED : டிச 17, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ''சென்னை முழுதும் இரவு தங்குமிடம் கட்டப்படும்,'' என அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
கொளத்துாரில் தி.மு.க., சார்பில், 'அன்னம் தரும் அமுதக்கரங்கள்' நிகழ்ச்சியை, அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
பின், சேகர்பாபு கூறுகையில், ''மக்களின் கோரிக்கை அடிப்படையில், மெரினாவில் ஆதரவற்றோருக்கு இரவு தங்குமிடம் கட்டப்பட்டுள்ளது.
''அந்த கட்டடத்தை விரைவில் முதல்வர் திறந்து வைக்க உள்ளார். சென்னையின் மற்ற இடங்களிலும் இதே போல், இரவு நேர தங்குமிடம் கட்டப்படும்,'' என்றார்.

