தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 2 நாட்களாக தரைப்பாலம் மூடல்

2 நாட்களாக தரைப்பாலம் மூடல்

2 நாட்களாக தரைப்பாலம் மூடல்


ADDED : டிச 02, 2024 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2024 01:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரவாயல்:பெஞ்சல் புயல், மழையால் கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மதுரவாயல், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளநீரில் மூழ்கின.

இதனால், இரண்டாவது நாளாக நேற்றும், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us