தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாடியில் இருந்து தவறி விழுந்து பெயின்டர் பலி

 மாடியில் இருந்து தவறி விழுந்து பெயின்டர் பலி

 மாடியில் இருந்து தவறி விழுந்து பெயின்டர் பலி


ADDED : பிப் 25, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராயபுரம்: தண்டையார்பேட்டை, கா ர்டன் மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 56; பெயின்டர். ராயபுரம், கிரேஸ் கார்டில் உள்ள ஜெயராஜ், 47, என்பவரின் வீட்டி ல், பெயின்டிங் வேலையில், நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார்.

முதல் மாடியில் உள்ள பால்கனியில், நாற்காலியின் மீது ஏறி நின்று பெயின்ட் அடித்து கொண்டிருந்தபோது , கால் இடறி தரை யில் விழுந்தவர், தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ராயபுரம் போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us