sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பணியின்போது தவறி விழுந்து பெயின்டர் பலி

பணியின்போது தவறி விழுந்து பெயின்டர் பலி

பணியின்போது தவறி விழுந்து பெயின்டர் பலி


ADDED : நவ 04, 2025 12:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2025 12:38 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கொடுங்கையூர்: பணியின்போது தவறி விழுந்து பெயின்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொடுங்கையூர், முத்தமிழ் நகர் 153வது தெருவைச் சேர்ந்தவர் சேகர், 51; பெயின்டர். கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, எத்திராஜ்சாமி சாலையில் உள்ள ஓம் சக்தி டீலர்ஸ் நிறுவனத்தில், நேற்று மாலை பெயின்ட் அடிக்கும் பணியை மேற்கொண்டார்.

அப்போது, சேகர் கூரை ஓடு மீது கால் வைத்துள்ளார். இதில் ஓடு உடைந்து கீழே விழுந்ததில் தலையில் படுகாயமடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது.

கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us