sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பணியின்போது தவறி விழுந்த பெயின்டர் பலி

 பணியின்போது தவறி விழுந்த பெயின்டர் பலி

 பணியின்போது தவறி விழுந்த பெயின்டர் பலி


ADDED : ஜன 09, 2026 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 05:26 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெரம்பூர்: : பெரம்பூர் முகமதியன் தெருவைச் சேர்ந்தவர் ஷமீம், 45, பெயின்டர். இவர், புளியந்தோப்பு, திரு.வி.க.நகர் 4வது தெருவில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்தார்.

வீட்டின் 2வது மாடியில் இருந்து கயிற்றில் தொங்கியபடி வெளிசுவரில் வர்ணம் பூசும் போது, தவறி கீழே விழுந்துள்ளார்.

பலத்த காயமடைந்த அவரை சக பணியாளர்கள் மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று உயிரிழந்தார்.

விபத்து குறித்து விசாரித்த புளியந்தோப்பு போலீசார், பிரேத பரிசோதனைக்கு பின் உடலை அவரது மனைவியிடம் நேற்று வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us