தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மயங்கி விழுந்து பெயின்டர் இறப்பு

மயங்கி விழுந்து பெயின்டர் இறப்பு

மயங்கி விழுந்து பெயின்டர் இறப்பு


ADDED : ஆக 17, 2026 02:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2026 02:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செம்பியம்: வியாசர்பாடி, இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் பெருமாள், 40; பெயின்டர். இவரது மனைவி பிரியதர்ஷினி, கருத்து வேறுபாடு காரணமாக, இரு குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வியாசர்பாடி பகுதியில் ஒரு வீட்டில் பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெருமாள், திடீரென மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு, பெரியார் நகர் மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. செம்பியம் போலீசார், விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us