/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மோடியிடம் அடிமை சாசனம் எழுதி கொடுப்பார் பழனிசாமி
/
மோடியிடம் அடிமை சாசனம் எழுதி கொடுப்பார் பழனிசாமி
ADDED : மே 22, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார் :
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாரில் நடந்த தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், சிறு, குழு தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:
அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் சேர்ந்து விட்டது. இந்த கூட்டணிக்கு கிராமப்புறங்களில் பெரிய வரவேற்பு இல்லை.
இந்த கூட்டணியில், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை உள்ளிட்டவை உள்ளன.
தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றால், மோடிக்கும், அமித்ஷாவிற்கும், பழனிசாமி அடிமை சாசனம் எழுதி கொடுத்து விடுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.