தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/பட்டாபிராம் சி.ஏ., அபாரம்

பட்டாபிராம் சி.ஏ., அபாரம்

பட்டாபிராம் சி.ஏ., அபாரம்


ADDED : ஜன 17, 2024 12:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2024 12:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, ஜன. 17-

திருவள்ளூர் கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன. இதில், பட்டாபிராம் கிரிக்கெட் அகாடமி அணி மற்றும் ஐ.இ.சி., ஆர்.சி., அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பட்டபிராம் அணி, 29.1 ஓவர்களில், 149 ரன்கள் எடுத்தது. அணியின் வீரர் அரவிந்த் 53 ரன்களை அடித்தார்.

அடுத்து களமிறங்கிய ஐ.இ.சி., ஆர்.சி., அணி, 30 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் அடித்து, ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us