தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பேனா கண்காட்சி இன்று நிறைவு

 பேனா கண்காட்சி இன்று நிறைவு

 பேனா கண்காட்சி இன்று நிறைவு


ADDED : மார் 08, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'எண்ட்லெஸ்' நிறுவனம் சார்பில், அடையாறு, காந்தி நகர், 2வது பிரதான சாலையில் உள்ள 'பிகா காபி சென்டர்' வளாகத்தில் பேனா கண்காட்சி நடந்து வருகிறது. மூன்று நாள் கண்காட்சி இன்றுடன் நிறைவுபெறுகிறது; அனுமதி இலவசம்.

பொதுமக்கள் காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, பிரீமியம் ரக பேனாக்கள் மற்றும் தனித்துவமான பிராண்டுகளை கண்டு ரசிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us