sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பேனாக்கள் பேரவையின் கலந்துரையாடல்

/

 பேனாக்கள் பேரவையின் கலந்துரையாடல்

 பேனாக்கள் பேரவையின் கலந்துரையாடல்

 பேனாக்கள் பேரவையின் கலந்துரையாடல்


ADDED : பிப் 28, 2026 05:32 AM

Google News

ADDED : பிப் 28, 2026 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேனாக்கள் பேரவை சார்பில், 'நல்லியின் கடந்து வந்த பாதை' கலந்துரையாடல் நிகழ்ச்சியில், 70,000 ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை மற்றும் காது கேளாதவருக்கு காது கேட்கும் கருவி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில், இடமிருந்து வலம் - நிற்பவர்கள்: கவிஞர் பி.வி.ராஜ்குமார், வங்கியாளர் என்.ஆர்.சம்பத், எழுத்தாளர்கள் மோகனா சுகதேவ், வசந்தா

கோவிந்தராஜ், மடிப்பாக்கம் வெங்கட். அமர்ந்திருப்பவர்கள்: மணிமேகலை பிரசுர ஆசிரியர் குழு தலைவர் லேனா தமிழ்வாணன், கல்வி உதவியாளர் முத்துகுமாரசாமி, சாய் சங்கரா மேட்ரிமோனியல்ஸ் நிறுவனர் என்.பஞ்சாபகேசன், ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, தபம்ஸ் மேகநாதன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், எழுத்தாளர் வெ.தயாளன், நலத்திட்ட உதவிகள் பெற்ற பயனாளிகளுடன் மூத்த பத்திரிகையாளர் நுாருல்லா மற்றும் பேனாக்கள் பேரவை நிறுவனர் என்.சி.மோகன்தாஸ். இடம்: அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகம், கோட்டூர்புரம்.






      Dinamalar
      Follow us