ADDED : ஆக 26, 2026 02:00 PM
அ நிறம் | அளவு
‘‘சென்னையில் உள்ள இ – சேவை மையங்களை தாசில்தார்கள் ஆய்வு செய்ய வேண்டும். மக்கள் அளிக்கும் கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டா மாறுதல், பெயர் மாற்றம் போன்ற கோரிக்கைகளுக்கு, உரிய காலத்திற்குள் விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் மனுக்கள் ஏதும் தேங்கக்கூடாது.
நீண்ட நாள் நிலுவையில் உள்ள பொதுமக்களின் மனுக்கள்மீது, உடனடி தீர்வு காண வேண்டும்.
- – மாலதி ெஹலன்,
சென்னை கலெக்டர்.
***
