தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பக்தர்களுக்கு சிறப்பலங்காரத்தில் பெருமாள் தரிசனம்

பக்தர்களுக்கு சிறப்பலங்காரத்தில் பெருமாள் தரிசனம்

பக்தர்களுக்கு சிறப்பலங்காரத்தில் பெருமாள் தரிசனம்


ADDED : செப் 26, 2026 03:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 03:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையான நேற்று அதிகாலை முதல் பெருமாள் கோவில்களில் சிறப்பு தரிசனம் நடந்தது.

திநகர், திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டனர். * திருவொற்றியூர் அடுத்த காலடிப்பேட்டையில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், 32 கிலோ எடையிலான ஏலக்காய், லவங்கம், முந்திரி உள்ளிட்டவைகளால் செய்யப்பட்ட விசேஷ மாலை, உற்சவர் பவள வண்ண பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us