sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கத்திமுனையில் போன் பறிப்பு

/

 கத்திமுனையில் போன் பறிப்பு

 கத்திமுனையில் போன் பறிப்பு

 கத்திமுனையில் போன் பறிப்பு


ADDED : பிப் 03, 2026 05:56 AM

Google News

ADDED : பிப் 03, 2026 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:: பைக்கில் சென்றவரிடம் கத்திமுனையில் மொபைல் போன் பறித்த மர்ம நபர்களை: புதுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் ராஜன், 24. இவர், கோட்டூர்புரத்தில் உள்ள 'பீரோ ஒன் ஹெல்த் சிஸ்டம்' என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் மதியம் 3:30 மணியளவில், ஓ.எம்.ஆர்., சாலை வழியாக தன் யமஹா எம்.டி., பைக்கில் சென்றார்.

அப்போது, அவரை பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த இருவர், அவரை வழிமறித்தனர்.

பின் கத்திமுனையில் அவரது மொபைல் போனை பறித்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us