ADDED : மார் 10, 2024 12:19 AM
அ நிறம் | அளவு
காவல் துறை சார்பில், நான்கு நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனங்களின் செயல்பாட்டை துவக்கி வைக்கும் விதமாக, அவ்வாகனங்களின் சாவியை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோடிடம், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
உடன், இடமிருந்து வலம்: தெற்கு மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சிம்ஹா, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் மற்றும் உள்துறை செயலர் அமுதா.
